• March 7, 2022 10:55 PM
  • தேனி தாலுக்கா

*தேனி நகராட்சியில் கருவேல்நாயக்கன்பட்டி மொத்த காய்கறி விற்பனை நிலையத்திற்கு அருகில் 6.5 சென்ட் இடம் விற்பனைக்கு*

*சதுர அடியாக பதிவு செய்யப்பட்ட தெற்கு பார்த்த இடம் 40 அடி தார் ரோட்டில் மேல் அமைந்துள்ளது*

*500 மீட்டர் தொலைவில் முல்லைப் பெரியாறு ஆறு அருகில் அமைந்துள்ளது*

*இந்த இடம் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு எதிர்புறம் தேனி மதுரை நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது*

*தேனி புதிய பேருந்து நிலையம் 2 கிமீ தூரம் தேனி பழைய பேருந்து நிலையம் 2.5 கிமீ தூரத்தில் உள்ளது*

*பழைய பேருந்து நிலையத்திற்கு ரயில்வே கிராசிங் இல்லாமல் செல்லலாம்*
*இடத்திற்கு அருகில் பெட்ரோல் பங்க், உணவகம், பேக்கரி கடைகள், ஏடிஎம்கள், சிப்கோ தொழில் பேட்டை, மேரி மாதா ஸ்கூல், மாவட்ட விளையாட்டு அரங்கம், எஸ்பி ஆபிஸ், கவர்மெண்ட் ஐடிஐ உள்ளது*
*50 அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் வசதி உள்ள இடம்*
*தேனி நகராட்சியில் 33வது வார்டு ல் உள்ள பகுதியாகும்*
*ஒரு சென்டின் விலை 4 லட்சம் ஆகும் தொடர்புக்கு

Overview

  • Contact : 8012812672