About US

கடவுளின் சொர்க்க பூமி தேனி மாவட்டம் ,இயற்கை சுற்றுலா தளங்கள் அமையப்பெற்ற பகுதியாகும், சுருளி நீர்வீழ்ச்சி, வைகை ஆறு உற்பத்தி, முல்லைப்பெரியாறு, வைகை அணை, கும்பக்கரை அருவி, மேகமலை, குரங்கணி, அருகில் கொடைக்கானல், மூணார், தேக்கடி ,சுற்றுலா தளங்கள் உள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சமதள நிலப்பரப்பை பெற்றுள்ள பகுதிகளில் தென்னை ,மா, வாழை, கரும்பு ,போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன..

இயற்கை அழகுடன் கூடிய நீர் வசதியான இடங்களை வாங்க விற்க thenirealestate.com அணுகவும்.